குழந்தைகளின் முதல் 1000 நாட்களில், குழந்தைகளின் வளர்ச்சிக்காகப் பெற்றோர்கள் (Newborn Parenting tips) செய்ய வேண்டியதைப் பற்றிப் பார்க்கலாம். ஃபேஸ்புக் நிறுவனத்தின் உரிமையாளர், மார்க். 2015 டிசம்பரில் தன் குழந்தைக்கு அப்பாவான போது ஒரு படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார். ஒரு வாரமே ஆன அந்தக் குழந்தைக்கு அவர் 'குவான்டம் பிஸிக்ஸ்' பற்றிய ஒரு புத்தகத்தை அதில் அவர் வாசித்துக் … [Read more...]